வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம்

வீரநடை நடந்திடுவோம்

 

1.

வெள்ளம் போல சாத்தான் வாந்தாலும்

ஆவி தாமே  கொடி பிடிப்பார்

அஞ்சாதே என் மகனே நீ

அஞ்சாதே என் மகளே –  வெற்றிக்கொடி

 

2.

ஆயிரம் தான் துன்பம் வந்தாலும்

அணுகாது அணுகாது

ஆவியின் பட்டயம் உண்டு நாம்

அலகையை வென்று விட்டோம்  –  வெற்றிக்கொடி

 

3.

காடானாலும் மேடானாலும்

கர்த்தருக்கு பின் நடப்போம்

கலப்பையில் கை வைத்திட்டோம்

நாம் திரும்பி பார்க்க மாட்டோம்  –  வெற்றிக்கொடி

 

4.

கோலியாத்தை முறியடிப்போம்

இயேசுவின் நாமத்தினால்

விசுவாச கேடயத்தினால்

பிசாசை வென்றிடுவோம்   –  வெற்றிக்கொடி



verrikkodi bidiththiduvom nam

vira nadai natanththiduvom

 

1.

vellam bola saththan vanththalum

aavi thame  kodi bidibbar

anjsathe en makane ni

anjsathe en makale –  verrikkodi

 

2.

aayiram than thunpam vanththalum

anukathu anukathu

aaviyin padtayam undu nam

alakaiyai venru viddom  –  verrikkodi

 

3.

kadanalum medanalum

karthdharukku bin natabbom

kalabbaiyil kai vaiththiddom

nam thirumbi barkka maddom  –  verrikkodi

 

4.

koliyaththai muriyadibbom

iyesuvin namaththinal

visuvacha ketayaththinal

bisasai venriduvom   –  verrikkodi